Daily Horoscope
✕

தமிழகத்தில் இன்றும் 2500ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு!

Written By siva
Updated: செவ்வாய், 5 ஜூலை 2022 (20:04 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றைய பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்.
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,662 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,88,091 என்றும் அறிஒவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,512 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 01 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,060 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,962 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

கையில் கட்டியிருக்கும் வாட்ச்சின் விலை 50,500 டாலரா? - ராஜ்மோகன் விளக்கம்...

உலகில் செல்வாக்குமிக்க முஸ்லீம்கள்!.. டாப் 500 பட்டியலில் யார்? யார்?..

எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க திமுகவிடம் காசு இல்லை... இது புதுசா இருக்குண்ணே!...

அப்படி பாத்தா மொத்த தவெகவும் ஜெயில்லதான் இருக்கணும்!.. சீமான் கோபம்....

தலைமை செயலகத்தில் சூப்பர் வசதி.. இனி டெக்னாலஜியில் முதல்வர் கலந்துக்குற வீடியோ கான்பரன்ஸ் ரூம் ...

அடுத்த கட்டுரையில்
Show comments