தொடர்புடைய செய்திகள்
- 7 வாக்குச்சாவடிகளில் மீண்டும் மறுவாக்குப்பதிவு! – தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு!
- நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு..! – மநீம உள்ளிட்ட கட்சிகள் புகார்!
- சென்னை, கோவையில் திமுகவினர் வன்முறை! – வீடியோவோடு வந்த எடப்பாடியார்!
- அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம்!
- புகழ்பெற்ற திருவாரூர் தேரோட்டம் எப்போது? – தேதி அறிவிப்பு!
1000க்கும் குறைவான கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் நிம்மதி
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த போதிலும் இன்று ஆயிரத்தை விட குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 949 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,44,929 என்றும் அறிஒவிக்கப்பட்டுள்ளது
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3,172என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,755 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
