1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today's Corona situation in Tamil Nadu

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்

corono
தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சில வாரங்களாகவே கொரொனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து ருகிறது.

அந்த வகையில், கடந்த 24 மணி  நேரத்தில் கொரொனாவால் பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது, அதில், தமிழகத்டில் 2,537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனவர்களின் எண்ணிக்கை  35,01,529 பேராக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 804 ஆகும். கொரொனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,560 ஆக அதிகரித்துள்ளது.  இன்று உயிரிழப்பு இல்லை,
அடுத்த கட்டுரையில்
மதுபான பாரில் நுழைந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு ! 12 பேர் பலி!