தொடர்புடைய செய்திகள்
- டிசம்பர் 29ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை: வானிலை அறிவிப்பு!
- வட இந்தியாவில் அடர்ந்த மூடுபனி - உறைந்த தண்ணீர்!
- இன்னும் சில மணி நேரங்களில் 23 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை
- இன்னும் சில நாட்களுக்கு மூடுபனி நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
- கரையை நோக்கி நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு: 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இன்னும் 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!
இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் இன்று கீழ்கண்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல்
மேலும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
