1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today petrol and diesel rate at chennai

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

petrol
சென்னையில் கடந்த 19 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வந்தோம் 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதன் காரணமாக சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது 
 
இருப்பினும் பெட்ரோல் விலை 110 ரூபாயையும் டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டி உள்ளதை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
50.99 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!