தொடர்புடைய செய்திகள்
- அகவிலைப்படி உயர்வு; சம்பள பிடித்தம் கிடையாது! – ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
- இலங்கையில் உச்சம் தொட்ட விலைவாசி… அதிபரின் தீர்மானத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்!
- பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?
- விற்பனைக்கு வந்த ஐந்தே மாதத்தில் விலை உயர்ந்த சாம்சங் ஸ்மார்ட்போன்!
- சவரன் ரூ.136 குறைந்து சவரன் ரூ.35,832-க்கு விற்பனை
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் உள்ளது என்பதும் குறிப்பாக தமிழக அரசு பட்ஜெட்டில் பெட்ரோலுக்கான வரி ரூபாய் மூன்று குறைக்கப்பட்டதை அடுத்து நூறு ரூபாய்க்கும் கீழே பெட்ரோல் விலை குறைந்தது என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து நேற்று விற்பனையான அதே விலையிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலை விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 99.96 என்றும் டீசல் விலை ரூபாய் 93.26 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயராமல் ஒரே விலையில் இருப்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
அடுத்த கட்டுரையில்
