1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. today petrol and diesel rate

இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? சென்னை நிலவரம்

petrol
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
எனவே இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. ரூ.110.85 எனவும், இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100.94 எனவும் விற்பனையாகிறது.
 
 கடந்த சில நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 ரூபாயும் டீசல் விலை 10 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை மத்திய மாநில அரசுகள் குறைத்து பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
ஹிஜாப்புக்கு ஆதரவாக முழக்கமிட்ட மாணவிக்கு அல்கொய்தா தலைவர் பாராட்டு!