தொடர்புடைய செய்திகள்
- தென் மாவட்ட மக்களுக்காக இரண்டு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
- சென்னையில் 2000 அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா: அமைச்சர் சிவசங்கர் தகவல்
- தாறுமாறாய் உயர்ந்த தங்கத்தின் விலை - விவரம் உள்ளே!
- குழந்தைகளை சந்திக்காமல் இருக்க சதி: இமான் முன்னாள் மனைவி மீது வழக்கு!
- மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: சென்னையில் இன்றைய நிலவரம்!
சென்னையில் ரூ.80 சரிந்தது தங்கம் விலை!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 4815.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 38520.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5214.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41712.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 70.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 70800.00 எனவும் விற்பனையாகி வருகிறது
