1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Gold Rate in Tamilnadu

தொடர்ந்து ஏற்றத்தை கண்டு வரும் தங்கம் விலை! – இன்றைய நிலவரம்!

Tamilnadu
நேற்று முதலாக தங்கம் விலை ஏற்றத்தை கண்டு வரும் நிலையில் இன்றும் விலை அதிகமாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.37,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ.12 உயர்ந்து ரூ.4,644-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கலகலக்கும் கறி சோறு போட்டி; ஜெயிச்சா ராயல் என்பீல்டு! – புனேவில் குவியும் கூட்டம்!