1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Gold price in Chennai

விலை குறைந்தது தங்கம்... இன்றைய நிலவரம்!

Tamilnadu
கொரோனா காரணமாக பொருளாதார பாதிப்புகளால் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.
 
கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதிலும் பொருளாதார சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வருகிறது.
 
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.39,272-க்கு விற்பனை ஆகி வருகிறது. 
அடுத்த கட்டுரையில்
அதிமுகவிடம் டீல் பேசுகிறதா திமுக கூட்டணி கட்சிகள்?! – அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை!