தங்கம் விலை குறைவு; சவரன் விலை என்ன?

Prasanth Karthick| Last Modified புதன், 16 செப்டம்பர் 2020 (11:48 IST)
கொரோனா காரணமாக பொருளாதார பாதிப்புகளால் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதிலும் பொருளாதார சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.39,560 ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.4,945க்கு விற்பனையாகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :