Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய தங்க விலை நிலவரம்

Written By Arun Prasath
Updated: சனி, 1 பிப்ரவரி 2020 (11:45 IST)
இன்றைய தங்க விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்

சென்னையில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.3,881 க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,880க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.

அதே போல் சென்னையில் 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை, இன்று 4,234 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று 4,233 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது.

எல்லாம் காட்டு

சபரிமலை செல்லும் பக்தர்கள் மறுபரிசீலனை செய்யவும்.. தமிழக அரசு வலியுறுத்தல்..

மொரோக்காவில் இருந்து கடலில் நீந்தியே ஸ்பெயின் சென்ற 60,000 அகதிகள்.. அதிர்ச்சி தகவல்..

ஒரே ஒரு நாள் தான் டேட்டிங் செய்தேன்.. ஒரு மாத சம்பளம் போச்சு.. டேட்டிங் செயலியின் மோசடிகள்..

ஏன் எல்லோரும் Work From Home விரும்புகிறார்கள் தெரியும்.. அடுக்கடுக்கான காரணங்களை கூறும் ஸ்நேகா..

இந்தியா நல்லா இருக்குன்னா எதுக்கு துபாய் போய் செட்டில் ஆனீங்க.. நடிகர் மாதவனை கேள்வி கேட்கும் ராஜ் தாக்கரே..

அடுத்த கட்டுரையில்
Show comments