1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 15 ஜூலை 2021 (16:30 IST)

விண்ணை தொட்ட தங்கம்: சவரனுக்கு ரூ.304 உயரந்தது!

கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்து வரும் நிலையில் இன்று காலை ஒரு கிராமுக்கு 20 ரூபாயும் ஒரு சவரனுக்கு 160 ரூபாய் விலை உயர்ந்து உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி ரு கிராமுக்கு 38 ரூபாயும் ஒரு சவரனுக்கு 304ரூபாய் விலை உயர்ந்து உள்ளது
 
சென்னையில் உள்ள தங்க நகை மார்க்கெட்டில் உள்ள விலை விபரம் குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் இன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை ரூ. 4575.00 
 
சென்னையில் இன்று ஒரு சவரன் 22 காரட் தங்கம் விலை ரூ. 36600.00 
 
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 காரட் தங்கம் விலை ரூ. 4929.00 
 
சென்னையில் இன்று ஒரு சவரன் 24 காரட் தங்கம் விலை ரூ. 39432.00 
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 74.50 
 
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 74500.00