Daily Horoscope
✕

இன்று ஒரே நாளில் ரூ.200 உயர்ந்த தங்கம் விலை: அதிர்ச்சி தகவல்

Written By Mahendran
Updated: சனி, 2 ஏப்ரல் 2022 (10:04 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து  ரூபாய் 4825.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 உயர்ந்து ரூபாய் 38600.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5224.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41792.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு விலையில் மாற்றமின்றி  ரூபாய் 71.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 71500.00 எனவும் விற்பனையாகி வருகிறது

எல்லாம் காட்டு

எல்லாரும் எம்.ஜி.ஆர், விஜய் ஆகிவிட முடியாது!.. துரைமுருகனே சொல்லிட்டாரே!..

இனி வரும் காலம் திமுகவுக்கு திக் திக் நிமிடங்கள்தான்!.. தவெக ஐடி விங் பதிவு..

இனிமேல் ரிட்டர்ன் கொடுத்து ஆப்பிள் நிறுவனத்தை ஏமாத்த முடியாது.. ஒவ்வொரு ஸ்டோரிலும் ஸ்கேனர் கருவி...

13 கி.மீ தொலைவை வெறும் 21 நிமிடங்களில் கடந்துவிட்டேன்.. இது பெங்களூரா என ஆச்சரியம்: வைரல் பதிவு..

ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 343 வாக்காளர் அடையாள அட்டைகள்.. விசாரணை செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்...

அடுத்த கட்டுரையில்
Show comments