தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு!
- அர்ச்சகரை நியமித்த அறநிலையத்துறை! தடை கோரி வழக்கு! – உயர்நீதிமன்றம் மறுப்பு!
- 500 ரூவா குடுத்தா அரைமணி நேரத்தில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்! – சென்னையில் மோசடி ஆசாமி கைது!
- தங்கம் விலை மீண்டும் வீழ்ச்சி: பொதுமக்கள் மகிழ்ச்சி!
இரண்டு நாள் இறக்கத்திற்க்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4484.00என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 உயர்ந்து ரூபாய் 35872.00என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4848.00எனவும் ஒரு சவரன் ரூபாய் 38784.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூபாய் 70.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 64800.00 எனவும் விற்பனையாகி வருகிறது
அடுத்த கட்டுரையில்
