1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today chennai powercut places

சென்னையில் இன்று மின் தடை: எந்தெந்த பகுதிகளில்?

மின் தடை
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் ஒரு சில இடங்களில் இன்று மின் தடை ஏற்படும் என்றும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் சில குறிப்பிட்ட பகுதிகளில் இருக்காது என்றும் மின்வாரிய துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் பின்வருவன:
 
தாம்பரம்/ஐ.ஏ.எப் பகுதி : சாலோமன் தெரு, கிளப் ரோடு பள்ளிக்கரணை ராம் நகர், 200 அடி ரேடியல் ரோடு, ஜெருசலேம் கல்லூரி, பாலாஜி பல் மருத்துவ கல்லூரி, காமக்கோட்டி நகர், ஐ.ஐ.டி காலனி 3வது மெயின் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, ஜோன்ஸ் எச்.டி சர்வீஸ் 
 
திருவல்லிக்கேணி பகுதி ; கானல் தெரு, பழைய மற்றும் புதிய பயர் உட் தெரு, பாளையம்மன் கோயில் 6வது தெரு, பழைய மற்றும் புதிய கட்டைதொட்டி தெரு, சங்குவார் லேன் 
 
புதுவண்ணாரப்பேட்டை பகுதி: டி.எச் ரோடு பகுதி, ஏ.இ கோயில் தெரு, பல்லவன் நகர், செரியன் நகர், கவரை தெரு, வன்னியர் தெரு, எம்.ஜி.ஆர் சாலை 
 
மணலி பகுதி: கணபதி நகர், வங்கி காலனி, அருள் நகர், பின்னி நகர், எம்.டி சாமி நகர்.
 
மாத்தூர் பகுதி: 1, 2, 3 வது பிரதான சாலை எம்.எம்.டி.எ, இந்தியன் வங்கி (மாத்தூர்), டி.என்.எச்.பி லேக்விவ் குடியிருப்பு.
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு: பிரிட்டனில் கோரத்தாண்டமாடும் கொரோனா!