கரூரில் விஜய் கதையை முடிச்சிருந்தா இது நடக்குமா?!.. திமுக கவுன்சிலரை தேடும் போலீஸ்...
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி தொடர்பான சான்றிதழை கொடுப்பதற்காக கட்சி நீதி என்கிற பெயரில் ரூ.,400 கோடி வரை லஞ்சம் பெற்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று அவர் கைது செய்யப்பட்டார்
.
சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக அன்பின் மகேஷ் தொடர்பான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதன் பின் கைதிலிருந்து தப்பிப்பதற்காக அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை நேற்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது..
இதையத்து அவரை போலீசார் கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர். அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றப்பட்ட போது அங்கி இருந்த ஒருவர் கரூர் மேட்டரில் அவனை (விஜய்) போட்டிருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா? என்று கத்தினார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைகளில் வெளியாகிய வைரலானது
.
போலீசாரின் விசாரணையில் அவர் வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் என்பது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.,