காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை: அரசாணை வெளியீடு!
காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
காவலர்களுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி தமிழக காவல்துறை சமீபத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர் வரை அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்த நிலையில் இது குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை உறுதியாகி உள்ளது என்பதால் காவலர்கள் காவல் துறையினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக முதல்வருக்கு காவல் துறை சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டு வருகிறது