திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 13 செப்டம்பர் 2021 (12:00 IST)

இன்று நடந்தது என்ன?? பேரவை அப்டேட்ஸ்!

இன்று சட்டப்பேரவையில் பல முக்கிய விவாதங்களும் அறிவிப்புகளும் வெளியாகின. அவை பின்வருமாறு... 

 
1. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
2. 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். 
3. ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல். 
4. உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட நிலையில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும்.
5.  கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை அடகு வைத்து பெற்றகடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 
6. இனி பேருந்துகளில் காவலர்களுக்கும் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாக அறிவிப்பு. 
7. பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் விலக்கு குறித்த சட்ட மசோதா தாக்கல்