ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

மக்கள் நீதி மய்யம் சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள்

கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் 40 மக்களவை தொகுதி வேட்பாளர் பட்டியல் குறித்து சற்றுமுன் பார்த்தோம். தற்போது அக்கட்சி போட்டியிடும் சட்டமன்ற இடைத்தேர்தலின் வேட்பாளர்களள பார்ப்போம்
 
பூந்தமல்லி: பூவை ஜெகதீஷ்
பெரம்பூர்: வி.பிரியதர்ஷினி
திருப்போரூர்: கருணாகரன்
சோளிங்கர்: மலைராஜன்
குடியாத்தாம்: வெங்கடேசன்
ஆம்பூர்: நந்தகோபால்
ஓசூர்: ஜெயபால்
பாப்பரெட்டிபட்டி: நல்லதம்பி
அரூர்: குப்புசாமி
நிலக்கோட்டை: சின்னதுரை
திருவாரூர்; அருண்சிதம்பரம்
தஞ்சாவூர்; துரையரசன்
மானாமதுரை: ராமகிருஷ்ணன்
ஆண்டிபட்டி: தங்கவேல்
பெரியகுளம்: பிரபு
சாத்தூர்: சுந்தர்ராஜ்
பரமக்குடி: உக்கிரபாண்டியன்
விளாத்திகுளம்: டி.நடராஜன்
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீதர்
 
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் என இரண்டிலும் கமல்ஹாசன் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து வேட்பாளர்களும் தனது முகம் தான் என்றும் தானே அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவது போல் உணர்வதாகவும் அவர் தெரிவித்தார்