கொள்கையால் இணைதுள்ள கூட்டணிக்கு மாபெரும் வெற்றி- முதல்வர் ஸ்டாலின்
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் 7 வாக்குச்சாவடிகளில் மட்டும் மட்டும் நேற்று தேர்தல் நடந் நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில், ஆளுங்கட்சியாக திமுகவினர் அதிகப்படியாக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த வெற்றி குறித்து, முதவரும் திமுக கட்சித்தலைவருமான ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த9 மாத கால திமுகவின் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள நற்சான்றுதான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி. திராவிட மாடல் அஅட்சிக்கு மக்கள் கொடுத்துளா அங்கீகாரம்தான் இது எனத் தெரிவித்துள்ளர்.
மேலும், கொள்கையால் இணைதுள்ள கூட்டணிக்கு இந்த மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.