1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (11:26 IST)

அமமுக அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது ...

டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து தினகரன் நீக்கப்பட்ட பின், டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  (அமமுக) என்ற தனிக் கட்சி தொடங்கினர்.

ஆனால் அக்கட்சி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாததால் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சியால் போட்டியிடமுடியவில்லை.
 
அதனால்,  அமமுகவைச் சேர்ந்தவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். 
 
இந்நிலையில், அமமுக, இந்தியத்தேர்தல் ஆணையத்தில் நேற்று கட்சியாகப் பதிவு செய்தது. இதற்கான