இன்னும் கொஞ்சம் மழைக்கு சான்ஸ் இருக்காம்..

Arun Prasath| Last Modified சனி, 7 டிசம்பர் 2019 (12:45 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது லேசான பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் லேசான மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.

இன்று காலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய தூரலாக பெய்தது குறிப்பிடத்த்க்கது.இதில் மேலும் படிக்கவும் :