வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 19 செப்டம்பர் 2020 (20:53 IST)

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி திடீர் மரணம் ! தொண்டர்கள் அதிர்ச்சி

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது திடீர் மாரணம்டைப்பால காலமானார்.  இவரது மரணம்  அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சென்னையில் வசித்து வந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைபாளர் சாகுல் ஹமீது இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ச்கிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் மாலை காலமானார்.