புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (17:01 IST)

வாட்ஸ் ஆப்பில் உலாவரும் மாணவனின் விடைத்தாள்... சிரிக்காம இருக்க முடியாது !

ஒரு மாணவர் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு சம்பந்தம் இல்லாத பதில் எழுதிய விடைத்தாள் ஒன்று வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது. ஆனால் அதைப் பார்க்கையில் சிரிப்பும் வருகிறது. மட்டுமில்லாமல் இந்த போட்டோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
தேர்வில் கேட்ப்பட்ட கேள்விகளுக்கு மாணவன் விடையளித்துள்ளதாவது :
 
கண்டங்களில் பெரிய கண்டம் எது ?.
நீலகண்டம்
 
காஃபி உற்பத்தி இடம் எது ?
ஏர்காடு பில்டர் காபி கடையில்
 
ஏ.பி.ஜே அப்துல்கலாம் எங்கு பிறந்தார் ?
ஆஸ்பத்திரியில்
 
5  ஜெட் ராக்கெட் எந்த வேகத்தில் செல்லும் ?
சொய்ங்....
 
இவ்வாறு தவறான பதில் எழுதி உள்ளார். தற்போது இந்த விடைத்தாள்  இணைதளங்களில் வைரல்  ஆகி வருகிறது.