செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (23:00 IST)

தாய் தந்தைக்கு சிலை வடித்த மகன்...ஊர் மக்கள் வியப்பு

தாய் தந்தைக்கு சிலை வடித்த மகன்...ஊர் மக்கள் வியப்பு
தன்னைப் பெற்ற தாய் தந்தையர் இருவருக்கும் சிலை வடித்துள்ளார் ஒரு இளைஞர். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தீபாலபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்.  இவரது தந்தை மாரிமுத்து. தாய் பாக்கியம்.  இவர்கள் இருவரும் இறந்து ச 10 ஆண்டுகள் ஆகிறது.

 தன் தாய் தந்தையர் மீது மிகுந்த பாசம் கொண்ட ரமேஷ்  இ ந் நிலையில் தனது  தனது பெற்றோர்க்கு சிலை எடுத்து இதற்கு சிறப்பு பூஜை நடத்தி ஊர் மக்களை அழைத்து கிடா விருந்து வைத்துள்ளார்.