1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Technical glitch in the ration shop will be rectified - Minister Chakrabarty

ரேசன் கடையில் தொழில் நுட்பக் கோளாறு நிவர்த்தி செய்யப்படும் - அமைச்சர் சக்கரபாணி

பாயிண்ட் ஆப் சேல் கருவி
ரேசன் கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் கருவியில் கைரேகை பதிவாகவில்லை என்றாலும் ப்ராக்லி முறையில்  பொருட்கள் வழங்கப்படுவதாக அமைச்சர் சக்கரபாணி சட்டசபையில் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் பாயிண்ட் ஆப் சேல் கருவியில் ஏற்படும் தொழில் நுட்ப கோளாறு நிவர்த்தி செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்