1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tasmac shops closed on Independence Day on 15th

வரும் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

Tasmac Employees
தமிழ்நாட்டில் அரசே மதுபானங்களை டாஸ்மாக்கில் விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கு வருமானம் வருகிறது.

இந்த நிலையில்,  மதுப்பிரியர்களுக்கு அரசு குறிப்பிட்டுள்ள நேரத்தில்,  மதுபானங்கள் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், வரும் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூட டாஸ்மாக் நிர்வாகம் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

தவறும் பட்சத்தில், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கபப்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
நாங்குநேரி சம்பவத்தை நேரில் பார்த்தவர் மாரடைப்பால் மரணம்.. நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்