Daily Horoscope
✕

தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்புகள் திறப்பு? – விரைவில் அறிக்கை சமர்பிக்க திட்டம்!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (09:19 IST)
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அறிக்கை சமர்பிக்க உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 1ம் தேதி முதலாக 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக பள்ளிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் மீதமுள்ள 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் “தமிழகத்தில் 1முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து 15ம் தேதி முதல்வரிடம் அறிக்கை சமர்பிக்கப்படும்” என கூறியுள்ளார். அந்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

பஸ்ல போகும் ஆண்களின் நிலைமை கொடுமை!.. தாய்மாமன் புகழ் ஓங்குக!.. புளூசட்ட மாறன் நக்கல்...

தமிழக அரசின் வெற்றுப் பண்ண திட்டத்தின் கீழ் எக்ஸ்பிரஸ் டீலர்ஸ் எல் எஸ் எஸ் மற்றும் புறநகர் பெருந்துக்களிலும் பெண்களுக்கு இலவச பயணம்

அரசின் தலைவராக 25 ஆண்டுகள்!.. நரேந்திர மோடி சாதனை...

கூகுள் பிக்சல் 10a ஸ்மார்ட்போன் விலை ரூ. 6,000 அதிரடி உயர்வு..இந்தியாவில் இன்றைய விலை என்ன?

ஆகாஷவாணி பவனில் அனுமதி இன்றி நுழைந்து போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது வழக்குப்பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments