Daily Horoscope
✕

மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால உதவித்தொகை..

Written By Arun Prasath
Updated: வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (11:05 IST)
தமிழக பட்ஜெட்டில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால உதவி, சேமிப்பு திட்ட சிறப்பு உதவித்தொகைக்காக ரூ.298.12 கோடி ஒதுக்கப்படும் என ஓ.பன்னீர் செல்வன் அறிவிப்பு
 

துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால உதவி, சேமிப்பு திட்ட சிறப்பு உதவித்தொகைக்காக ரூ.298.12 கோடி ஒதுக்கப்படும் என ஓ.பன்னீர் செல்வன் அறிவித்துள்ளார்.
 

எல்லாம் காட்டு

எனக்கும், என் மனைவிக்கும் 600 கோடி சொத்து இருக்கு!.. நீதிமன்றத்தில் விஜய் தகவல்..

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!.. பதிவான வாக்குகள் எவ்வளவு?

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்!.. சிறப்பு தரிசன டிக்கெட் புக்கிங் அப்டேட்...

எரிபொருள் விலை எதிரொலி!... விமான கட்டணம் உயர்வு!...

AI, கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களில் நுழைகிறது ஜியோ.. ஜியோபிரைன்' என்ற சொந்த AI தளம்..

அடுத்த கட்டுரையில்
Show comments