தமிழிசையின் கணவர் சவுந்தரராஜனின் 50 ஆயிரம் பணம் மாயம்!
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கணவர் சவுந்தரராஜனின் 50 ஆயிரம் பணம் மாயமாகி விட்டதாக புகார் அளித்துள்ளார்கள்.
சென்னை விமான நிலையத்துக்கு சவுந்திரராஜன் வந்துள்ளார். அப்போது அவரிடம் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் மாயமாகி உள்ளது.
இந்த புகார் குறித்து சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
தமிழிசையின் கணவர் சவுந்தரராஜனின் பணம் விமான நிலையத்தில் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியது.