செவ்வாய், 1 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 மே 2020 (11:00 IST)

தூரத்தில் நானிருந்தும்... தமிழிசை எழுதிய கொரோனா கவிதை!!

தெலங்கானா ஆளுநர் தமிழிசை கொரோனா விழிப்புணர்வாக கவிதை ஒன்றை எழுதியுள்ளார். 
 
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தெலங்கான ஆளுநர் தமிழை சவுந்தரராஜன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அதனை தனது சமூக வலைத்தள பக்கமான டிவிட்டரிலும் வெளியிட்டுள்ளார். அது பின்வருமாறு...