1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu open university explain about degree

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டங்கள் செல்லுமா? தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை
திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டங்கள் செல்லுமா? தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகம் அறிவிப்பு
திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டங்கள் அரசு வேலைவாய்ப்புகளுக்கு தகுதியானது தான் என்று தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது 
 
தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகத்தில் இருந்து முறையாக பெற்ற இளங்கலை பட்டம் பதவி உயர்வுக்கு செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது
 
நாட்ட்ல் உள்ள மற்ற திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் போல் இல்லாமல் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டங்களும் அரசு வேலைவாய்ப்பு தகுதியானது என்றும் 10+ 2+3 என்ற அடிப்படையில் பெற்ற இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் வேலைவாய்ப்பு மற்றும் உயர்பதவிகளுக்கு தகுதியானது என்று தமிழ்நாடு திறந்தநிலைபல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
அமேசான் கிண்டிலில் அதிகமாக விற்பனையாகும் பெரியார் புத்தகங்கள்!