1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu new governor RN Ravi

தமிழகத்தின் 25வது ஆளுனர் ஆர்.என்.ரவி: நாளை பதவியேற்கிறார்!

ஆர்.என். ரவி
தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி என்பவர் நியமனம் செய்யப்பட்டதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி அவர்கள் இன்று பதவியேற்க உள்ளார் அவருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்பது குறிப்பிடதக்கது. நாளை பதவியேற்க இருக்கும் ஆர்.என் ரவி அவர்கள் தமிழகத்தின் 25வது ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
About Writer
siva