செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2019 (20:18 IST)

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC )வேலைவாய்ப்பு அறிவிப்பு !

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பாத்துக்கொண்டிருக்கும் ஒரு விசயம் , தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எப்போது தேர்வு அறிவிப்பை வெளியிடும் என்பதுதான். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC Recruitment)
 
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2019 (TN Govt Jobs)
 
பணிகள்: Veterinary Assistant Surgeon
 
மொத்த காலியிடங்கள்: 1141
 
சம்பளம்: Rs.55,500/- முதல் Rs.1,75,700/- வரை
 
பணியிடம்: தமிழ்நாடு
 
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 18.11.2019
 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.12.2019 
 
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி: 19.12.2019
 
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 23.02.2020
 
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpscexams.in 
 
TNPSC recruitment 2019 – கல்வி தகுதி:-
 
B.V.Sc., Degree படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
 
TNPSC recruitment 2019 – வயது தகுதி:
 
SC/ST விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் எல்லை.
 
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 
தேர்ந்தெடுக்கும் முறை:
 
Written Examination
 
Oral Test
 
TNPSC recruitment 2019 – விண்ணப்ப முறை:
 
ஆன்லைன்.
 
விண்ணப்ப கட்டணம்:
 
பதிவு கட்டணம்: ரூ.150/-
 
விண்ணப்ப கட்டணம்: ரூ.200/-
 
SC/ SCA/ ST/ PWD/ Destitute Widow விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
 
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:
 
ஆன்லைன்.
 
ஆஃப்லைன்.
 
TNPSC  வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
 
www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 
அவற்றில் VETERINARY ASSISTANT SURGEON IN TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 
பின்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும். இந்த TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க நீங்கள் தகுதியுடையவர்களா என்று சரிபார்க்கவும்.
 
தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், இந்த TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
 
விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கவும்.
 
கடைசி தேதி வரை விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யலாம்.
 
இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.