1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tamil nadu agriculture budget today

இன்று தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்.. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்..!

agri budget
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேற்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்றும் 2023-24 ஆம் ஆண்டிற்கான இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது என்பதையும் பார்த்தோம். குறிப்பாக தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு செப்டம்பர் 15 முதல் மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். 
 
இந்த நிலையில் நேற்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 24 ஆம் தேதி ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்கிறார் 
 
2023 - 24 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தகவல்..!