1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 24 நவம்பர் 2021 (23:32 IST)

மாணவி தற்கொலை வழக்கு... ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை ...அதிர்ச்சி சம்பவம்

கரூரைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் பாலியல் தொல்லையால் உயிர்களுக்கும் கடைசி பெண்ணாக நானாக தான் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் கரூர் மாணவி தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சவரணன் இன்று  தூகிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி கடிதத்தில் எழுதிய ஆசிரியர் இவர்தானா  என போலீசார் தீவிர விசாரித்துவருகின்றனர்.