1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Orange Alert for Tamil Nadu - Met Office

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்- வானிலை ஆய்வு மையம்

Orange Alert
அடுத்த 24 மணிநேரத்திற்கு மேலடுக்கு சுழற்சி  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதால் நகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மழை  வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழகத்தில்ல கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்தத்  தாழ்வு பகுதி இன்று இரவு உருவாவதால் 25,26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை- அமைச்சர் பெரியசாமி