1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 நவம்பர் 2021 (19:58 IST)

தோழியின் தாய் திட்டியதால் மாணவி தற்கொலை

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் (17) கடிதம் ழுதி வைத்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தனது மகளுக்கு சில இளைஞர்கள் தொடர்ச்சியாக போன் செய்து தொல்லை செய்து வந்துள்ளனர்.

இதையடுத்து மகளின் சக தோழியை அழைத்து‘’ நீதான் இவை அனைத்திற்கும் காரணம்’’ எனக் திட்டியுள்ளார்.

 இதனால் மனமுடைந்த மாணவி( 17) இன்று தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.