செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 11 டிசம்பர் 2020 (10:48 IST)

முக ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி!

திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு க ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் இப்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதை முன்னிட்டு இன்று கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.