ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 12 ஜூன் 2021 (10:22 IST)

சட்ட விரோத பயணம் - இலங்கை தமிழர்கள் 23 பேர் கைது

மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து கனடாவிற்கு சட்ட விரோதமாக செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 23 பேரை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர். 

 
ஆம், மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து கனடாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 23 பேரை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 23 பேரும் இலங்கை தமிழர்கள். 
 
மதுரையிலிருந்து கனடா தப்பி சென்று அங்கிருந்து இலங்கை  செல்ல இருந்ததாக கியூ பிராஞ்ச் போலீசார் தகவல். கியூ பிராஞ்ச் போலீசார் 23 இலங்கை தமிழர்களையும் மதுரை மாவட்ட ஜே.எம்.4 நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.