வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 26 ஏப்ரல் 2017 (17:00 IST)

வயதான விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பை இழந்த நடிகை

விஜய்யின் 61வது படத்தில் வயதான விஜய் கேரக்டருக்கு ஜோடியாகும் வாய்ப்பை நடிகை ஸ்ரீதிவ்யா இழந்ததாக கூறப்படுகிறது.


 

 
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் இரண்டு விதாமான கெட்டப்பில் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. 
 
இதில் விஜய்யின் வயதாக கேரட்ருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரீதிவ்யாவிடம் இயக்குநர் அட்லி கேட்டாராம். ஆனால் அவர் அதர்வாவுடன் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால் இயலாது என்று கூறிவிட்டாராம். தற்போது நித்யாமேனனை ஒப்பந்தம் செய்டயப்பட்டுள்ளாராம்.