1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 8 ஜூலை 2020 (17:22 IST)

முடுக்கிவிடப்பட்ட சீரமைப்பு பணிகள்: சென்ட்ரலில் ஜரூர் வேலை!!

ரயில் நிலையங்களை சீரமைக்கும் பணிகளில் தெற்கு ரயில்வே ஈடுப்பட்டுள்ளது. 
 
கொரனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் 100 நாட்களுக்கு மேலாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்ந நிலையில் தற்போது ரயில் நிலையங்களை சீரமைக்கும் பணிகளில் தெற்கு ரயில்வே ஈடுப்பட்டுள்ளது. 
 
குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சீரமைக்கக் கூடிய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஊரடங்கு முடிவதற்குள் இந்த சீரமைப்பு பணிகளை ரயில்வே முடிக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.