வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 21 ஏப்ரல் 2021 (11:16 IST)

ரத்து செய்யப்பட்ட ரயில்கள்... மக்கள் சேவை விவரம் உள்ளே!!

ரத்து செய்யப்பட்ட ரயில்கள்...  மக்கள் சேவை விவரம் உள்ளே!!
தமிழகத்தில் இரவு ஊரடங்கின் போதும் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கின் போதும் ரயில்கள் இயங்குவதில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அவை, பின்வருமாறு... 

 
வார நாட்களில்... 
1)சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் - 150 சேவைகள்
 
2) சென்னை சென்ட்ரல் -  கும்மிடிப்பூண்டி/ சூலூர்பேட்டை மார்க்கம் - 64 சேவைகள்
 
3) சென்னை கடற்கரை -  வேளச்சேரி மார்க்கம் - 68 சேவைகள்
 
4) சென்னை கடற்கரை - தாம்பரம் / செங்கல்பட்டு/ திருமால்பூர் மார்க்கம் - 152 சேவைகள். 
என மொத்தம் 434 புறநகர் ரயில் சேவைகள் வார நாட்களில் இயக்கப்படும்.
 
ஞாயிற்றுக்கிழமைகளில்...
 
1)சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் - 32 சேவைகள்
 
2) சென்னை சென்ட்ரல் -   சூலூர்பேட்டை  மார்க்கம் - 24 சேவைகள்
 
3) சென்னை கடற்கரை -  வேளச்சேரி மார்க்கம் - 12 சேவைகள்
 
4) சென்னை கடற்கரை -  செங்கல்பட்டு மார்க்கம் - 18 சேவைகள்.
 
என மொத்தம் 86 புறநகர் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.
 
குறிப்பு: இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 4 மணி வரை எந்த ஒரு ரயில் முனையத்திலிருந்தும் புறநகர் ரயில் புறப்பாடு இருக்காது.