வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (11:44 IST)

தென்னிந்திய நடிகர் சங்க 67 வது பொதுக்குழு கூட்டம் : நடிகர்கள் பங்கேற்பு

south india  cine association
தென்னிந்திய  நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது.

நடிகர் நாசர்  தலைமையில் இன்று 67வது தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெபெற்று வருகிறது. இதில் சினிமா நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67 வது பொதுக்குழு கூட்டம் இன்று நடிகர் நாசர் தலைமையில்  நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது, அதன்படி இன்று கூட்டம் தொடங்கியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.