தொடர்புடைய செய்திகள்
- மார்ச் முதல் மே வரை அதிக வெப்பநிலை இருக்கும்: வானிலை மையம் கணிப்பு
- மார்ச் முதல் மே வரை... வெயிலில் தாக்கம் எப்படி இருக்கும்??
- கீர்த்தி சுரேஷ் காட்டில் மழை: தேடி வந்த பெரிய ஆஃபர்?
- தமிழகத்தை வாட்ட காத்திருக்கும் கோடை! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
- பதவியேற்று ஜோ பிடன் நடத்திய முதல் தாக்குதல்! – சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை!
தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாளை முதல் 10 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
