வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 29 ஜூலை 2020 (21:10 IST)

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சோனியா காந்தி கடிதம்

இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் அவர் ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுகவுக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
 
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது