தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவுக்குள் நுழைந்தது கொடிய ஒமிக்ரான் - இருவருக்கு தொற்று உறுதி
- முதல் வாரத்தில் 50 கோடி வசூல்.. இரண்டாம் வாரத்தில் அடிவைத்த மாநாடு!
- பின்வாங்கிய மின்வாரியம்... தடுப்பூசி போடாவிட்டாலும் சம்பளம் !!!
- டிச.4 முதல் மீண்டும் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்!
- ஷங்கர் ராம்சரண் பட ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!
தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 121
• ஈரோடு - 65
• சேலம் - 44
• செங்கல்பட்டு - 58
• திருப்பூர் - 53
• சென்னை - 123
