தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- சென்னை கே.பி. பார்க் கட்டிடத்தின் தரம்: ஐஐடி ஆய்வறிக்கை தாக்கல்
- வாடிவாசல் காளைகள்… புதிய தொழில்நுட்பத்தைக் கையில் எடுக்கும் வெற்றிமாறன்!
- வாடிவாசல் காளைகள்… புதிய தொழில்நுட்பத்தைக் கையில் எடுக்கும் வெற்றிமாறன்!
- நான் நிறவெறியன் இல்லை… குயிண்டன் டிகாக் விளக்கம்!
தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 123
• ஈரோடு - 77
• செங்கல்பட்டு - 86
• தஞ்சை - 44
• திருப்பூர் - 65
• சென்னை - 135
அடுத்த கட்டுரையில்
