தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு!
- கொரோனா கோர தாண்டவம்: ஆந்திராவில் 24 மணி நேர பாதிப்பு நிலவரம்
- அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பேயாழ்வார் கோவில்! – அடுத்த அதிரடி!
- சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் மீரா மிதுன்! நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரா?
- கொரோனாவால் உயிரிழந்த மதுரை மருத்துவருக்கு கல்பனா சாவ்லா விருது!
தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 225
• ஈரோடு - 179
• சேலம் - 127
• தஞ்சை - 106
• செங்கல்பட்டு- 115
• சென்னை - 216
அடுத்த கட்டுரையில்
